Categories
சினிமா தமிழ் சினிமா

திருப்பு முனையில் பாக்கியலட்சுமி சீரியல்…. வெளியான புதிய புரோமோ….!!

பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த வார புரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

இதனிடையே,  இந்த சீரியலில் கோபி என்பவர் தவறான உறவு வைத்துக்கொண்டு வீட்டிலிருக்கும் பாக்கியாவை திட்டி வருகிறார். இது ரசிகர்களுக்கு பெரிய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சீரியலின் அடுத்த வாரத்திற்கான புரோமோ வெளியாகியுள்ளது. அந்தப் புரோமோவில், கோபி ராதிகாவிற்கு நெற்றியில் குங்குமம் வைத்துவிடுகிறார். இதனை கோபியின் அப்பா பார்த்து ஷாக் ஆகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CVWz1eAh6sJ/

Categories

Tech |