Categories
சினிமா தமிழ் சினிமா

”அரண்மனை 3”…… சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி……!!!

”அரண்மனை 3′ படத்தின் சேட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அரண்மனை 3”. இந்த படத்தில் ஆர்யா, ராசிகண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அரண்மனை- 3 சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி! | Kalaignar  Television got Aranmanai 3 Satellite Rights - Tamil Filmibeat

இதனையடுத்து, இந்த திரைப்படம் சமீபத்தில் ZEE 5 OTT தளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான கலைஞர் டிவி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |