Categories
உலக செய்திகள்

பாலியல் குற்றம் சாட்டப்பட்ட இளவரசர் ஆண்ட்ரூ?… பெரும் பரபரப்பு…!!!

பக்கிங்ஹாம் அரண்மனை மேகன் மக்களுக்கு எதிரான விசாரணையை தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அரச குடும்பத்தில் மேகன் மார்க்கல் இருந்தபோது பணியில் இருந்த முன்னாள் ஊழியர்களை  கொடுமைப்படுத்தியதாகவும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். இந்தக் குற்றம் குறித்து அரச குடும்பம் விசாரணை மேற்கொண்டுள்ளது இந்நிலையில் மார்க்கல் தனது மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை மறுத்துள்ளார். எப்ஸ்டீன் ஆண்ட்ரு 17 வயதாக இருக்கும்போது அவருடன் உடலுறவு கொள்வதற்காக பணம் ன்கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது இதனால் ஆண்ட்ரூவின் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையிலும் பக்கிங்காம் அரண்மனை குற்றச்சாட்டு குறித்து ஆண்ட்ரூரை விசாரிக்கவில்லை. மேலும் ” இரட்டை நிலைபாடு எடுப்பதாக” பக்கிங்காம் அரண்மனை மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேகன் மார்க்கல் மீது கொடுமைபடுத்துதல் விசாரணைக்கான உத்தரவை அளித்தது.ஆனால்  இங்கிலாந்து அரச குடும்பம் ஆண்ட்ரூ மீதான பாலியல் துஷ்பிரயோகம்  குறித்து எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் வாய் மூடி மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறது.

இதனையடுத்து மார்க்கல்  மற்றும் ஆண்ட்ரூவின் விவகாரத்தில் இரட்டை நிலை தரப்புக்கள் பக்கிங்காம் அரண்மனை எடுப்பதாக அரச குடும்பத்தின் “சுயசரிதையான “என்ற புத்தகத்தை எழுதிய கரோலின் டுரண்ட் “ஸ்கை  நியூஸ்” பத்திரிகை இடம் தெரிவித்துள்ளார். கரோலின் டுரண்ட் மார்க்கல்  மீதான கொடுமைபடுதலுக்கான விசாரணை நடத்தப்படும் ஆண்ட்ரூ மற்றும் எப்ஸ்டின் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஏன் முன்னெடுக்கவில்லை கேட்டார்.

அமெரிக்க அதிகாரிகளுடன விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு ஏன் ஆண்ட்ருவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஹாரியின் ராணுவ கவுரவம் ஏன் பறிக்கப்பட்டது. ஆண்ட்ருக்கு மட்டும் ஏன் அந்தப் போக்கு கைப்பற்றப்படவில்லை என்று படிப்படியாக கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தார். 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிபிசி செய்தி நிறுவனத்திடம் தனது மீதான குற்றச்சாட்டை ஆண்ட்ரு மறுத்து கூறியுள்ளார். இதனை அடுத்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஓப்ரா வின்ப்ரே நேர்காணல் நிகழ்ச்சியில் மெர்க்கல் தம்பதியினர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சி குறித்து பல டீஸர்கள் வெளியிடப்பட்டுள்ளன.இவ்விவகாரம்  குறித்த சர்ச்சைக்குரிய கருத்து  மார்க்கல்  மற்றும் இளவரசர்   அரச குடும்பத்தை விட்டு வெளியேற்றப்படுவார்களா என்பது பற்றியும் நேர்காணல் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டிருக்குமென்று சுவாரசியமாக அனைவரும் காத்திருக்கின்றனர்

Categories

Tech |