விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பரபரப்பு, தனியார் பள்ளி மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை, செய்து கொண்டதால் பதற்றம் நிலவுகிறது.
12ஆம் வகுப்பு மாணவன் ஹரிஸ்பாபு தற்கொலை செய்து கொண்டதற்கு பள்ளி நிர்வாகத்தின் அடாவடி வசூல் காரணம் என்பது, அவரது உறவினர்கள் குற்றசாட்டு .
மாணவரின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வரும் மாணவரின் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.