Categories
உலக செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…. அந்த இடங்களில் தாக்குதல் நடத்திய ரஷ்ய படைகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

ரஷ்ய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில்  7 பேர் பலியாகி உள்ளனர். 

உக்ரைன் மீது ரஷ்யா 20-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனின் தெற்கே உள்ள மைகோலாயிவ் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்கள் மீது ரஷ்ய படைகள் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் பள்ளிக்கூடம் தரைமட்டமாகி விட்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக உக்ரேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |