Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“18 வயது மேல் இருக்க வேண்டும்” பள்ளியில் முகாம்…. ஆட்சியரின் ஆய்வு….!!

கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் போட்டுக் கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து வி.சி.மோட்டூர் ஊராட்சி பள்ளியில் வைத்து நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். மேலும் இந்த ஆய்வின் போது வாலாஜா தாசில்தார் ஆனந்தன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உடன் இருந்துள்ளனர்.

Categories

Tech |