பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் இவைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் …!
தண்ணீரில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் பல காரணங்களால் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு தண்ணீர் முக்கியமானதாகும்.
1.முதலில், நீர்ச்சத்தின் அளவு குறையாமல் இருக்கவும், உடலில் உள்ள ஆற்றல் குறையாமல் இருக்கவும் தண்ணீர் மிகவும் தேவைப்படுகிறது.
2.இரண்டாவதாக, உடலின் பாலின் உற்பத்தியை தண்ணீர் அதிகரிக்க செய்யும். தாகம் எடுத்தால் உடனடியாகத் தண்ணீர் அருந்துங்கள், சோம்பல் காரணமாகவோ, வேறுவேலை காரணமாகவோ அருந்தாமல் இருந்துவிடாதீர்கள்.
3.ஃப்ரெஷ் ஜூஸ்கள், பழங்கள், இளநீர் , காய்கறிகளின் ஜூஸ்கள் போன்றவற்றையும் அதிகமாகவே சேர்த்து கொள்ளுங்கள்.