Categories
பல்சுவை

PAN CARD இனி….. சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

பான் கார்டு தொலைந்துவிட்டால் ஆன்-லைனில் எளிதாக பெற இ- பான் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு புதிதாக இணையதள பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் சென்று கேட்கப்படும் தகவல்களை கொடுத்து சப்மிட் செய்வதன் மூலம் நீங்கள் எந்த இணையதளம் மூலம் விண்ணப்பித்தீர்களோ அந்த இணைய தளத்தின் லிங்க் வழங்கும். அதில் கேட்கப்படும் தகவல்களை கொடுத்து பெறலாம். இதற்கு ஆன்லைன் கட்டணமாக ரூ.8.26 செலுத்த வேண்டும். இந்த ஆன்லைன் வசதி மிக எளிதான முறையில் பான் கார்டு பெறுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

Categories

Tech |