Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

மனதிற்கும் உடலுக்கும் ”ஆரோக்கியம் அளிக்கும்” பனங்கிழங்கு பாயாசம்…!!

உடலுக்கு வலிமை தரக்கூடிய பனங்கிழங்கு பாயாசம் செய்வது எப்படி என்று இந்த குறிப்பில் பார்ப்போம்..!! 

தேவையான பொருட்கள்…

பனங்கிழங்கு    –      4

தேங்காய் பால்    –      ஒரு கப்

பனை வெல்லம்     –    அரை கப்

ஏலக்காய்த்தூள்     –    சிறிதளவு

முந்திரி                 –            2 டீஸ்பூன்

திராட்சை             –           2 டீஸ்பூன்

நெய் ஒரு               –          1 டீஸ்பூன்

செய்முறை…

பனங்கிழங்கை முழுவதாக வேகவிட்டு . தோல் பகுதியை நீக்கவும். இதனை மிக்ஸியில் விழுதாக்கவும் . வானிலையில் நெய்யை சூடாக்கி. பனங்கிழங்கு விழுதை சேர்த்து அடிபிடிக்காமல் 2 இருந்து 3 நிமிடம் வதக்கி. பனை வெல்ல கரைசலை சேர்த்து கொதி வருகையில் இறக்கவும். சற்று சூடு தணிந்த பின். தேங்காய் பால், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை, சேர்த்துப் பரிமாறவும். சுவையான பனங்கிழங்கு பாயாசம் தயார்

Categories

Tech |