Categories
சினிமா தமிழ் சினிமா

இறக்கும் காட்சியில் நடித்துவிட்டு… இயக்குனருடன் சிரித்து புகைப்படம் எடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை…!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை இறக்கும் காட்சியில் நடித்துவிட்டு இயக்குனருடன் சிரித்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் தற்போது இந்த சீரியலில் லட்சுமி அம்மாள் இறந்து உள்ளதால் இந்த சீரியல் தற்போது மிகவும் சோகத்தில் சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான இச்சீரியலின் புரோமோவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் கண்ணன் இல்லாமலே அவரது தாயாரின் உடலை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்கின்றனர். இதனால் குடும்பத்தினர் மிகவும் வருத்தத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த சீரியலில் தற்போது லட்சுமி அம்மா வேடத்தில் நடித்து வருபவர் இறக்கும் காட்சியில் நடித்து முடித்துவிட்டு பாண்டியன் ஸ்டோர் சீரியல் இயக்குனருடன் சிரித்தபடி எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

https://www.instagram.com/p/CT304ykBKJu/?utm_source=ig_embed&ig_rid=693e6f48-aceb-4b65-96e7-78bd36b0d8ce

Categories

Tech |