Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகள் விரும்பும்… பன்னீர் பாயாசம்…!!

தேவையான பொருட்கள்

பால்                                 –   1 லிட்டர்

அரிசி மாவு                   –   1 தேக்கரண்டி

பனீர்                                 –   1 கப்

பொடித்த ஏலக்காய்  –   1/4 தேக்கரண்டி

சீனி                                     –   1/4 கப்

குங்குமப்பூ                       –   சிறிதளவு

கிஸ்மிஸ்                             –   5

முந்திரி                                –    5

செய்முறை

  • முதலில் கனமான பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
  • கொதித்தவுடன் அரிசி மாவை சேர்த்து பத்து நிமிடங்கள் நன்றாக கிளறவும்.
  • பால் நன்றாக கட்டியாகும் வரை காத்திருக்கவும்.
  • பால் கெட்டியானதும் ஏலக்காய், குங்குமப்பூ, கிஸ்மிஸ் பழம் மற்றும் முந்திரி சேர்த்து நன்றாக கிளறவும்.
  • சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • பின்னர் மிதமான தீயில் பன்னீர் துண்டுகளை சேர்த்து மூன்று நிமிடங்கள் நன்றாக கிளறவும்.
  • சிறிது நேரம் காத்திருந்தால் சுவைமிக்க பன்னீர் பாயாசம் தயார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |