Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மலசிக்கல் பிரச்சனையா….? கணைய வீக்கமா…? ஒரே ஒரு பப்பாளி…. 2 பிரச்சனையும் காலி….!!

பப்பாளியின் மருத்துவப் பயன்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். 

பப்பாளி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதில் ஒரு சிலவற்றை பின்வருமாறு காணலாம். பப்பாளி நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. மலச்சிக்கல், வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாக விளங்குகிறது.

மேலும் பித்தத்தைப் போக்கி உடலுக்கு தெம்பூட்டும் சக்தி பப்பாளிக்கு உண்டு. இதயம் மற்றும் கல்லீரலுக்கு மிகவும் ஏற்றது பப்பாளி. இது மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும். கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். சிறுநீர்க கோளாறுகளைத் தீர்க்கவும் பப்பாளி உதவும்.

Categories

Tech |