Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

புற்று நோயை தடுக்கும்…. பப்பாளி ஜூஸ்…!!

தேவையான பொருட்கள்

பப்பாளி பழம்     –   1

ஐஸ் கட்டிகள்      – தேவைக்கேற்ப

சீனி                          –  இனிப்பிற்கு தகுந்தாற்போல்

செய்முறை

  1. முதலில் பப்பாளிப் பழத்தை நன்றாக சுத்தம் செய்து தோல் சீவி எடுத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் ஐஸ் கட்டிகள் மற்றும் சர்க்கரையையும் சேர்த்து கூளாக அரைத்துக் கொள்ளவும்.
  3. பப்பாளி ஜூஸ் இப்பொது அருந்துவதற்கு தயார்.

நன்மைகள் 

  • பப்பாளியில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இது புற்று நோய்கள் உருவாவதை தடுக்கிறது.
  • செரிமானம் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவி புரிகிறது.
  • பப்பாளி பழ ஜூஸை தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க முடியும்.
  • பப்பாளி ஜூஸ் தினமும் குடிப்பதனால் நுரையீரலில் இருக்கும் அழுக்குகள் வெளியேற்றப்பட்டு சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |