Categories
விளையாட்டு

பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் : இந்திய வீராங்கனை ரூபினா…. இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல் ….!!!

டோக்கியோ பாராஒலிம்பிக்கில் பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின்  ரூபினா பிரான்சிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் .

16-வது பாரா ஒலிம்பிக் போட்டியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் .

இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

Categories

Tech |