Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே கவனமா இருங்க… பாட்டு போட்டா டிவி உடையும்..!!

பிரபுதேவா சிறுமி தித்யா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த லட்சுமி திரைப்படம் 2018 ல் வெளியானது. இந்த பாடத்தில் வரும் பிரைட் ஆஃப் இந்தியா டான்ஸ் போட்டிக்கான அறிவிப்பை பார்த்து சிறுமி அதில் கலந்து கொள்கிறார். அதில் நடனத்தில் ஆர்வம் உள்ள நிறைய சிறுவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மொர்ராக்கா மற்றக்கா பாடலும் தித்யாவின் நடனமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த பாடலுக்கு நடனமாடும் சிறுமி பேருந்தில் ஏறி கைப்பிடி கம்பிகளை பிடித்து அந்த பாடல் மிகவும் சிறப்பாக அழகாக நடனமாடுவார். நிலையில் டிவியில் ஒளிபரப்பாகி இந்கொண்டிருந்த லட்சுமி திரைப்படத்தின் பாடலை பார்த்து ஆடி கொண்டிருந்த குழந்தை ஒன்று தித்யா போல அழகாக டான்ஸ் ஆடுவார். அதிலிருந்து போல கம்பியில் எகிறி குதித்து பிடிக்கும் போது எதிர்பாராத விதமாக டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த போது சிறுமி டிவியை கீழே தள்ளிய வீடியோ சமூகத்தில் வைரலாகி வருகிறது. இது பார்ப்பவர்களுக்கு மிகவும் வேடிக்கையாக அமைந்துள்ளது.

Categories

Tech |