Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே உஷார்! உங்கள் குழந்தைகள் முன்…. இப்படி பண்ணாதீங்க…. அருமையான காணொளி இதோ…!!

குழந்தைகள் நாம் செய்வதை அப்படியே செய்வதை இந்த காணொளி மூலம் அருமையாக விளக்கப்பட்டுள்ளது.

உலகில் இன்று நாம் எதைச் செய்கிறோமோ அதைத்தான் குழந்தைகளும் கவனித்து அவ்வாறே  செய்கிறார்கள். நம்முடைய கோபம், சுயநலம், சண்டை, அடிதடி மற்றும் கெட்ட பழக்கவழக்கங்கள் என அனைத்துமே இதில் அடங்கும். பெரியவர்கள் பேசும் போது அதை நம் குழந்தைகள் கவனிக்கவில்லை என்று நினைப்போம். ஆனால் குழந்தைகள் அதை தெளிவாக கவனித்துக் கொண்டிருப்பார்கள். இங்கு அருமையான காணொளி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நாம் செய்வதை திருப்பி குழந்தைகள் செய்வதை தெளிவாக விளக்கி காட்டப்பட்டுள்ளது.

பெரியவர்கள் செய்யும் அனைத்து காரியங்களையும் கவனிக்கும் நம் குழந்தைகள் அப்படியே தங்கள் குணத்தினையும் மாற்றிக் காட்டுகின்றன. பெற்றோர்களை சற்று உஷாராகவே இருக்க வேண்டும்… உங்கள் குழந்தைகள் அனைத்து நேரங்களிலும் நீங்கள் செய்யம் விஷயங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அதேபோன்று செய்யவும் செய்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். பெற்றோர்களே இதை பார்த்த பிறகாவது இனிமேலாவது குழந்தைகள் முன் இது போன்று நடந்து கொள்ளாமல் இருங்கள்.

https://twitter.com/i/status/1333404125405483008

Categories

Tech |