Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தை பெற்ற பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க வந்த பரினா…… ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்….!!

பரினா  குழந்தை பெற்ற பிறகு மீண்டும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிக்க வந்திருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று ”பாரதிகண்ணம்மா”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் டி.ஆர்.பி. யிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனையடுத்து, இந்த சீரியலில் கதாநாயகியான ரோஷ்னி சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகினார்.

மேலும், இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த பரீனாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், குழந்தை பிறந்து சில நாட்களே ஆன நிலையில் இவர் மீண்டும் இந்த சீரியலில் நடிக்க வந்திருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CXaWJX4vcrw/?utm_source=ig_embed&ig_rid=10254f08-4a0d-48b3-8e71-ecc031cf6abd

Categories

Tech |