Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பருத்திக்கு போதிய விலை கிடைப்பதில்லை – மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பருத்திக்கு போதிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வெளிநாடுகளுக்கு பருத்தி ஏற்றுமதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். விவசாயிகளுக்கு தேவையான அளவிற்கு பருத்தி உற்பத்தி செய்து கொண்டு வருகிறோம். ஆனால் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்படுகிறது.

விவசாயிகளுக்கு  போதிய வருமானம் கிடைப்பதில்லை. அரசு இதற்கு மானியம் வழங்க வேண்டும் இல்லையெனில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்குமாறு வசதி செய்து கொடுங்கள் என்று கோரிக்கை அளிக்கின்றனர்.

Categories

Tech |