Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாதத்திற்கு ஏற்ற பாசிப்பருப்பு கடையல்!!!

பாசிப்பருப்பு கடையல்

தேவையான பொருட்கள்:

பாசிப் பருப்பு – 1 கப்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

வரமிளகாய் – 4

கறிவேப்பிலை – சிறிது

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பாசிப்பருப்பு கடையல் க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ள  வேண்டும். பின் ஒரு கடாயில்  நெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத் தூள் , மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, அத்துடன் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி இறக்கினால், பாசிப்பருப்பு கடையல் ரெடி!!!

Categories

Tech |