மலைப்பாம்பு ஒன்று பசியால் கடற்கரையில் கிடந்த துணியை விழுங்கியதை மருத்துவர்கள் பாம்பின் வாயில் இருந்து எடுக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் மலைப்பாம்பு ஒன்று கடற்கரையில் கிடந்த ஒரு துணியை விழுங்கியது அதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாம்பின் உரிமையாளர் கால்நடை மருத்துவமனைக்கு பாம்பினை எடுத்து சென்றுள்ளார்.
மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தால் பாம்பின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதியனர். எனவே பாம்பின் வாயில் இருந்து துணியை லாவகமாக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எடுக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
https://youtu.be/M5OAZSt9QUY