Categories
சினிமா தமிழ் சினிமா

பதற்றத்தில் இருக்கும் போட்டியாளர்கள்… படபடப்பை அதிகரிக்க வைத்த கமல்… கிராண்ட் பினாலே செகண்ட் புரோமோ.‌..!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன்  இன்றுடன் நிறைவடைய உள்ளது ‌. இன்று மாலை ஆறு மணிக்கு கிராண்ட் பினாலே எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. அதில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ?என்பது தெரிந்துவிடும் . இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வில் ‘ஐந்து போட்டியாளர்களும் நாடி பட படக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள் .

உங்களை இன்னும் படபடப்பாக காட்டுவதில் சுவாரசியம் இருக்க தான் செய்கிறது. அதை செய்யாமல் இருக்க முடியாது’ என்று சிரித்தவாறே கமல் கூறுகிறார். பதற்றத்தில் இருக்கும் போட்டியாளர்களை இன்னும் படபடக்க வைக்க கமல் என்ன செய்யப்போகிறார் ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Categories

Tech |