லிபியாவில் வருகின்ற 6 வாரங்களில் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்புள்ள நிலையில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக லிபியாவின் ஆளும் கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது.
லிபியாவில் வருகின்ற 6 வாரங்களில் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் லிபியாவின் வெளியுறவுத்துறை மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆளும் கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது.
அதோடு மட்டுமின்றி அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக லிபியாவின் ஆளும் கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் எதற்காக லிபியாவின் வெளியுறவுத் துறை மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்னும் தகவலை அந்நாட்டின் ஆளும் கவுன்சில் தெரிவிக்கவில்லை.