Categories
சினிமா தமிழ் சினிமா

“பத்தல பத்தல” ரொம்ப மொக்கையா இருக்கு…. ஜி.பி முத்து சொன்னது சரி‌‌…. வைரலாகும் வேற லெவல் ப்ரோமோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். தற்போது மைனா நந்தினி வைலட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் இன்றைய முதல் பிரமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், கதை சொல்லும் டாஸ்க் பலரும் கதை சொல்லி அழுததை காட்டி தப்பிக்க போவது யார் என்று பிக் பாஸ் கூறுகிறார். இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியது, பிரமோ ரொம்ப மொக்கையாக இருக்கிறது. பத்தல பத்தல இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.

அதுமட்டுமில்லாமல் சக போட்டியாளர்களுக்கு விக்ரம் மீது ஏன் இவ்வளவு கோபம், ரொம்ப மோசம். விஜே கதிர் சைலன்ட் கில்லர், பஸ்ஸரை தட்டை என்ன ஒரு வேகம் காட்டுகிறார். விக்ரமனுக்கு நல்லா வேண்டும். அசல் ஒரு சைக்கோ. அவரை வெளியே அனுப்புங்க என்று என்று கூறி வருகிறார்கள். இன்னும் சிலர் பஸரையும் அழுத்துகிறார்கள், கையும் தட்டுகிறார்கள். யாருப்பா நீங்க என்று ஜி.பி.முத்து கேட்பதுதான் மிகவும் சரியான என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற போவது யார் என்பதை தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதனையடுத்து வார இறுதி நாட்களில் வரும் கமல்ஹாசன் அந்த அசல் கோலாரை வெல்ஃபேட் அன்ட் ரைட் அரைவிட வேண்டும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். குவின்ஸியின் கையே அசல் தடவிக் கொண்டே இருந்ததை பிக் பாஸ் கண்டிப்பாக பார்வையாளர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.

Categories

Tech |