Categories
அரசியல் தேசிய செய்திகள்

நீங்க தான் முதல்வர்….. 2 நாளில் நிருபியுங்கள்….. பட்னாவிஸ்_க்கு ஆளுநர் செக் ..!!

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கு மாநில ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். அம்மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சிவசேனா – பாஜக இடையே ஆட்சிப் பகிர்வில் கடும் இழுபறி நீடித்து வந்தது.

Image result for fadnavis

இந்நிலையில், தற்போது முதலமைச்சராக பதவி ஏற்க வருமாறு தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், வருகின்ற 11ஆம் தேதியன்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் ஆளுநர் பகத் சிங் பட்னாவிஸுக்கு அறிவுறுத்தியுள்ளார்

Categories

Tech |