Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.1000 செலுத்தி…. லட்சாதிபதி ஆகலாம்…. எப்படி தெரியுமா…??

ஒவ்வொரு மாதமும் ரூ.1000 செலுத்தி ரூ.1.59 லட்சம் வரையிலான பணத்தை பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.

எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் ஒன்று தான் ரெக்கரிங் டெபாசிட் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் செலுத்தி குறுகிய காலத்தில் ரூபாய் 1.59 லட்சம் வரையிலான லாபத்தை பெற முடியும். இந்த திட்டத்தில் 5.3% டெபாசிட் வழங்கப்படுகிறது. மூன்று முதல் ஐந்து வருடங்களுக்கான வட்டிவீதம் 5.4% கிடைக்கும். மூத்த குடிமக்கள் முதலீடு செய்தால் கூடுதலாக 6.2% வட்டி கிடைக்கும்.

இந்த சேமிப்பு திட்டத்தில் 5 வருடங்கள் வரையிலான பணத்தை சேமிக்காமல் இருந்தால் ரூ.100 க்கு 1.5 என்ற அளவில் அபராதம் வசூலிக்கப்படும். அதேநேரம் 5 ஆண்டுகளுக்கும் மேலான ஆண்டுகளுக்கு 100 ரூபாய்க்கு 2 ரூபாயிலிருந்து அபராதம் விதிக்கப்படும். ஒருவேளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆறு மாதங்கள் பணத்தை செலுத்தாமல் இருந்தால் முன் கூட்டியே வாடிக்கையாளர்களின் கணக்கு மூடப்படும்.

Categories

Tech |