Categories
டெக்னாலஜி பல்சுவை

“WHATSAPP யில் PAYMENT சேவை” FACEBOOK நிறுவனம் தகவல்…!!

இந்தியாவில் FACEBOOK நிறுவனம் WHATSAPP PAYMENT சேவையை துவங்க இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது .

நம் இந்தியாவில் சுமார் 30 கோடிக்கும் அதிகமானோர்   WHATSAPP செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக WHATSAPP PAYMENT  சேவை அறிமுகமாக இருந்தது. ஆனால்  இந்திய அரசு கட்டுப்பாட்டுவிதியினால் இச்சேவை வெளிவர தாமதம் ஏற்பட்டது.

Image result for whatsapp facebook

இந்நிலையில் தற்போது  FACEBOOK நிறுவனம் WHATSAPP PAYMENT சேவையை தொடங்குவதற்கான அனுமதியை கோரும் விண்ணப்பத்தை RBI யிடம் சமர்பிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளதுள்ளது. ஆனால் WAHTSAPP நிறுவனத்திடம் முழு தகவல்களையும்  இந்திய சர்வெர்களில் சேமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதனால் இதற்கு மறுப்பு தெரிவித்தது.

Image result for whatsapp facebook PAYMENT

U.P.I .சார்ந்து பணபரிமாற்ற சேவையை வழங்க WHATSAPP  நிறுவனம் உள்நாட்டு நிறுவனங்களுடன் தொடர்ந்து பணிபுரிய இருக்கிறது.இந்நிலையில்,PAYMENT சேவைக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது .

Categories

Tech |