Categories
கிரிக்கெட் விளையாட்டு

PBKS VS DC : டாஸ் வென்ற டெல்லி அணி …! பீல்டிங்கை  தேர்வு செய்தது…!!!

2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 29 வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில்உள்ள  நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்துள்ளது.

இன்றைய போட்டியில் கேப்டன் ராகுல் உடல் நல குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதால் , அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் கேப்டனாக பொறுப்பேற்று கொண்டார் .

XI விளையாடுகிறது:
பஞ்சாப் கிங்ஸ்:
மாயங்க் அகர்வால்( கேப்டன்) 
பிரப்சிம்ரன் சிங் 
கிறிஸ் கெய்ல்
டேவிட் மாலன்
தீபக் ஹூடா
ஷாரு கான்
ஹர்பிரீத் ப்ரா
கிறிஸ் ஜோர்டான்
ரிலே மெரிடித்
ரவி பிஷ்னோய்
முகமது ஷமி
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
பிருத்வி ஷா
ஷிகர் தவான்
ஸ்டீவ் ஸ்மித்
ரிஷாப் பந்த் (கேப்டன்) 
மார்கஸ் ஸ்டோய்னிஸ்
ஷிம்ரான் ஹெட்மியர்
ஆக்சர் படேல்
லலித் யாதவ்
காகிசோ ரபாடா
இஷாந்த் சர்மா
அவேஷ் கான்

 

Categories

Tech |