சென்னை மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் – சென்னை மெட்ரோ ரயில்
பதவி – General Manager, Deputy General Manager, Additional General Manager
மொத்த காலி பணியிடங்கள் – 8
1 .General Manager (Construction) – 3
2 Additional General Manager (Safety) – 1
3 Additional General Manager (Legal)- 1
4 Additional General Manager -1
5 Deputy General Manager (Finance & Accounts)- 2
கல்வித்தகுதி – பிஇ, பி.டெக், டிப்ளமோ
சம்பளம் -ரூ.90,000 முதல் 1,90,000/-
வயது வரம்பு – 40 முதல் 50 வயது வரை
பணியிடம் – சென்னை
தேர்வு முறை – நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி – 04/06/2021
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி – Joint General Manager (HR),
Chennai Metro Rail Limited Cmrl Depot, Admin
Building, Poonamallee High Road, Koyambedu, Chennai – 600 107.
மேலும் விவரங்களுக்கு https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.CMRL-HR-CON-02-2021.pdf என்ற அறிவிக்கையை பார்க்கவும்