Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரெனப் பாய்ந்த மயில்…. பிரபல நடிகை அலறல்…. இணையத்தைக் கலக்கும் வீடியோ…!!!

பிரபல நடிகை மீது மயில் பாய்ந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படத்தில் நடித்தவர் நடிகை டிகங்கனா சூரியவன்ஷி. இவர் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை டிகங்கனா ஒரு மயிலின் அருகே சென்றுள்ளார். அப்போது அந்த மயில் திடீரென அவர் மீது பாய்ந்துள்ளது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CNhD_9ZHG_S/

Categories

Tech |