வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைகள 24 தடவை பிரம்பால் ஆதி கொடுக்குமாறு விதித்துள்ளது.
சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமான தந்தைக்கு 1050 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் வளர்ப்பு மகளை இரண்டு ஆண்டுகளில் 105 முறை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 1050 ஆண்டுகள் சிறை மற்றும் பின் பகுதி பழுக்க பழுக்க 24 தடவை பிரம்பால் அடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.