நடிகர் சல்மான் கானின் நடிப்பில் ஆக்ஷன் பாணியில் ரிலீசுக்காக காத்திருக்கும் திரைப்படம் ‘தபாங்-3’. இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் சல்மான் கான் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இப்படத்தில் உள்ள அவாரா என்னும் காதல் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகிள்ளது.
படத்தில் சல்மானுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடித்திருக்கின்றார். எனினும் இக்காதல் பாடலுக்கு சல்மானுடன் மற்றொரு நடிகையான சாயி மஞ்ச்ரேகர் தான் டூயட் பாடுகிறார். இப்பாடலை சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Pehle ishq ki baat hi kuch aur hoti hai. Suno Dabangg 3 ka naya gaana, 'Awara'. #AwaraSonghttps://t.co/FvjxeHP3Ps@arbaazSkhan @sonakshisinha @saieemmanjrekar @PDdancing @nikhil_dwivedi @SajidMusicKhan @wajidkhan7 @Salmanaliidol @singer_muskaan @SKFilmsOfficial @TSeries
— Salman Khan (@BeingSalmanKhan) November 12, 2019