பெண்களுக்காக போராடியவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றும் போராட்டம் நடத்த அனுமதி அளிக்காத தமிழக அரசுக்கு கண்டனம்.
பெண்களை கொச்சை படுத்தியவர்களை கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்த முற்பட்ட நடிகை குஷ்பு உள்ளிட்டவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றும், போராட்டத்திற்கு அனுமதி அளிக்காதது சட்டத்திற்கு புறம்பானது என்றும் தமிழக பாஜக தலைவர் திரு எல். முருகன் தெரிவித்துள்ளார்.