Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மிளகு இட்லி செய்வது எப்படி ….

மிளகு இட்லி

தேவையான  பொருட்கள் :

இட்லி மாவு – 2 கப்

மிளகு –   1  டேபிள் ஸ்பூன்

கடுகு –  1/2 டீஸ்பூன்

நெய் – 2 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

மிளகு இட்லிக்கான பட முடிவுகள்

செய்முறை:

இட்லி மாவை, மினி இட்லி தட்டுகளில் ஊற்றி வேகவைத்துக் கொள்ள வேண்டும் . பின் கடாயில் மிளகு  சேர்த்து  வறுத்து, உப்பு சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் நெய்  சேர்த்து , கடுகு , கறிவேப்பிலை தாளித்து, இட்லி, மிளகுதூள் சேர்த்துக் கிளறி இறக்கினால் சுவையான மிளகு இட்லி தயார் !!!

 

 

Categories

Tech |