மிளகு உருளைக்கிழங்கு வறுவல்
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு – 2
மிளகு தூள் – 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – சிறிது
சோம்பு – 1/ 4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
பூண்டு – 3 பற்கள்
மஞ்சள்தூள் – சிறிது
எண்ணைய் – தேவைக்கேற்ப
செய்முறை :
கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு , நசுக்கிய பூண்டு ,கறிவேப்பிலை , நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள் தூள் , சிறிது மிளகாய் தூள் , உப்பு சேர்த்து வதக்க வேண்டும் . நன்கு வதங்கியதும் பெருங்காயத்தூள் , மிளகு தூள் இறக்கினால் சூப்பரான மிளகு உருளைக்கிழங்கு வறுவல் தயார் !!!