Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில்… UGC நிறுவனத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!

UGC – யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி நிறுவனம்: UGC (University Grant Commission)

பணி: Consultant

சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.70,000 வரை

கல்வி தகுதி: அரசியல் அறிவியல் (Political Science) முதுகலை பட்டப்படிப்பில் 60% மதிப்பெண் இருக்க இருக்கவேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.05.2021

விண்ணப்பிக்கும் இணையதளம்: Welcome to UGC, New Delhi, India

மேலும் விரங்களுக்கு:

Microsoft Word – Advt-Consultants-NEP (ugc.ac.in)

Categories

Tech |