இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி நிறுவனம்: இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷன்
பணியின் பெயர்: ஆலோசகர்
தகுதி: டிகிரி
வயது வரம்பு: 60-க்குள்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு.
காலிபணியிடங்கள்: 01
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.06.2021 கடைசி நாள்
ஊதிய விவரம்: அதிகபட்சம் ரூ.25,000/- ஊதியமாக வழங்கப்படும்
மேலும் விவரங்களுக்கு: Advertisement Consultant 2021.docx (irfc.nic.in)