Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ரூ. 2,60,000 சம்பளத்தில்… சென்னை துறைமுகத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!

சென்னை துறைமுகத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: சென்னைத் துறைமுகம் (CPT-Chennai Port Trust)

வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்

பதவி: Secretary

காலியிடங்கள்: 4

கல்வித்தகுதி: Post Graduate

வயது வரம்பு :55 வயது வரை

பணியிடம் : சென்னை – தமிழ்நாடு

சம்பளம் மாதம்: ரூ.1,00,000–2,60,000/-

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கும் முறை : ஆஃப்லைன்

முகவரி: THE SECRETARY, CHENNAI PORT TRUST, No.1, RAJAJI SALAI, CHENNAI – 600 001

கடைசி நாள் : 5 ஜூன் 2021

கூடுதல் விபரங்களுக்கு :

https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/secy2021.pdf

Categories

Tech |