தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் NHSRCL வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Senior Executive, Assistant Manager & Senior Manager
காலி பணியிடங்கள் – 07
விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.06.2021
கல்வித் தகுதி: Diploma / B.E / B.Tech / LLB Degree / MBA / B.Com
சம்பளம்: மாதம் ரூ. 40,000 முதல் ரூ.2,00,000 வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Written Test, Personal Interview & Medical Examination
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.nhsrcl.in/en/career/vacancy-notice