Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

TN e-Pass இல்லாமல் பேருந்து இயக்க அனுமதி …. முதல்வர் அதிரடி உத்தரவு …!!

வருகிற 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு அறிவித்தது. 4ஆம் கட்டமாக ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில்,

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர பிற இடங்களில் ஏற்கனவே உள்ள பணிகளுக்கு அனுமதி.

திருமண நிகழ்ச்சிகள், இறுதி ஊர்வலங்களுக்கு ஏற்கனவே உள்ள நிபந்தனைகளுடன் மட்டுமே அனுமதி.

25 மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் TN e-Pass இல்லாமல் இயக்க அனுமதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள தடைகள் தொடரும்

மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று விமானம், ரயில், பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்படும் கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட குறிப்பிட்ட 25 மாவட்டங்களுக்கு மட்டும், புதிய தளர்வுகள் அறிவிப்பு

Categories

Tech |