Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

#Breaking: தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்கிறது …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பெட்ரோல் டீசலுக்கான பயன்பாடுகள் குறைந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 45 நாட்களாக பெட்ரோல் டீசலின் விலை பயன்பாடு முற்றிலும் குறைந்து இருக்கும் நிலையில் தற்போது தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல் விழா லிட்டருக்கு 3.25 காசும், டீசல் 2.50 காசும் உயர்கின்றது. இது நாளை முதல் அமலாலாக இருப்பதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |