Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் – டீசல் விலை…. ரூ.8.50 குறைப்பு – போடு செம…!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். மேலும் சில நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் உயர்ந்து வந்ததால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த நிலையில் இதனுடைய விலையை குறைப்பதற்காக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கான ஆலோசனையை ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. பெட்ரோல் டீசல் கலால் வரியை ரூ8. 50 வரை அரசுக்கு வருவாய் இழப்பை குறைக்க முடியும். இதன் காரணமாக கணிசமான விலை குறையும். இந்த வரி குறைப்பால் மக்களுக்கு நன்மை கிடைப்பதுடன் பொருளாதாரத்தில் சாதகமான விளைவுகள் ஏற்படும் என்று யோசனை வழங்கியுள்ளது.

Categories

Tech |