Categories
உலக செய்திகள்

“ஆசியாவிலேயே அதிக பெட்ரோல் விலை இந்தியாவில் தான்!”.. வெனிசுலா நாட்டில் பெட்ரோல் விலை 1.5 ரூபாய்..!!

ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில் தான் அதிகமாக பெட்ரோல் விலை உயர்ந்து  வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங் நாட்டில் 1 லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் 200 ரூபாய். இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான விலை சுமார் 110 ரூபாக்கும் மேல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனினும், ஈரான், அல்ஜீரியா, குவைத் மற்றும் சிரியா உட்பட ஒரு சில நாடுகளில் தற்போதும் ஒற்றை இலக்கத்திலான விலையில் தான் பெட்ரோல் விற்கப்பட்டு வருகிறது.

இது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வெனிசுலா நாட்டில், 1 லிட்டர் பெட்ரோல் 1.5 ரூபாய்க்கு தான் விற்கப்படுகிறது. பெட்ரோல் விலையில் இந்தியா உலக அளவில்  53வது இடத்தை பிடித்திருக்கிறது.

Categories

Tech |