நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெடில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி Executive Trainee (Human Recourse)
கல்வித் தகுதி Post Graduate Degree/ Post Graduate Diploma
சம்பளம் ரூ. 40000 – ரூ. 1,40,000
கடைசி தேதி 21-03-2022
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
இணையதள முகவரி
https://careers.ntpc.co.in/openings.php
விண்ணப்பிக்க
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
https://careers.ntpc.co.in/main/folders/Archives/advt/07_22_Large_Advt..pdf