Categories
வேலைவாய்ப்பு

PG Degree படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.1,30,800 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Junior Rehabilitation Officer.

காலி பணியிடங்கள்: 7.

சம்பளம்: 35,600 – 1,30,800.

கல்வித்தகுதி: PG Degree.

வயது: 37-க்குள்.

விண்ணப்ப கட்டணம் 150.

விண்ணப்பிக்க கடைசி தேதி ஜன., 7.

தேர்வு நடைபெறும் நாள் ஏப்., 1.

மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories

Tech |