phone பேசுபவர்களுக்கு இன்று முதல் பத்து இலக்க எண்களுக்கு முன் 0 சேர்க்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தற்போது தான் கைபேசி ஆக செல்போனை உபயோகித்து வருகின்றனர். முந்தைய காலத்தில் லேண்ட்லைன் போன்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. தற்போது ஒரு சில இடங்களில் மட்டும் இந்த லேண்ட்லைன் போன்கள் உள்ளது.
இந்நிலையில் போன்களில் இருந்து செல்போன்களுக்கு அழைக்க பத்து இலக்க எண்களுக்கும் உன் பூஜ்ஜியம் சேர்க்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சிம் கார்டு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு போதுமான எண்கள் இருப்பை உறுதி செய்யவே இந்த நடைமுறை அமலுக்கு வருவதாக தொலைதொடர்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.