Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

பிராய்லர் கோழி.. சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்..ஆரோக்கிய சீர்கேடு.. தெரிந்துகொள்ளுங்கள்..!!

நாம் அனைவரும் தவிர்க்காமல் இன்னும் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம் அத தவறு என்று தெரிந்தும் கூட. பிராய்லர் கோழி நம் உடலில் மரபணு மாற்றத்தை நிகழ்த்தும்.

அது மட்டுமில்லாமல் உடலில் ஹார்மோன் பிராய்லர் கோழியில் கொழுப்பு உருவாவதற்கும், அது சீக்கிரமே பெரிதாக வேண்டும் என்றும் ஊசிகள் போட படுகின்றன.

12 விதமான கெமிக்கல்ஸ் பிராய்லர் கோழியில் பயன்படுத்துகின்றனர்.இவை அணைத்து கெமிக்கல்ஸ்ம் அவற்றின் உடலில் செலுத்தப்பட்டு இருக்கும் போது நாம் அதனை உணவில் சேர்த்து கொள்கிறோம்.

அப்பொழுது நம் உடலில் ஆரோக்கிய கேடு விளைவிக்கிறது, பல நோய்களும் வர வழி வகுக்கிறது. பிராய்லர் கோழியை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.

மஞ்சள் காமாலை,  இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம். ஊசிகளின் மூலமாக பிராய்லர் கோழிகள்  தசை வளர்ச்சி ஏற்றப்படுவதால்.

இது ஆண்களின் விந்தில் உள்ள உயிரணுக்கள் அழிக்கும் கருவியாக மாறுகிறது. முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, நாட்டுக்கோழி முட்டையில் மஞ்சள் கரு அதிகமாவும், வெள்ளை கரு குறைவாகவும் இருக்கும்.

ஆனால், பிராய்லர் கோழியில் வெள்ளை கரு அதிகமாகவும் மஞ்சள் கரு அதிகமாகவும் இருக்கும். இதனால்,  பிராய்லர் கோழி முட்டை உங்களுக்கு எந்தவிதமான ஊடச்சத்தையும் அளிக்காது.

நாட்டுக்கோழி முட்டையில் உள்ள மஞ்சள் கரு நல்ல கொலஸ்ட்ரால் சத்து கொண்டுள்ளது. வாரம் இரு நாட்டுக்கோழி முட்டை சாப்பிடுவது ஆண்மை அதிகரிக்க செய்யும் மற்றும் இதய நலனை பாதுகாக்கும்.

மாதவிடாய் சுழற்சி கோளாறுகள், நாட்கள் தள்ளி போவது, சரியான நேரத்தில் மாதவிடாய் ஏற்படாமல் போவது. பெண்கள் மத்தியில் இளம் வயதிலேயே கர்ப்பப்பை வலுவிழப்பதற்கும், ஆரோக்கியம் ரீதியான பிரச்சனைகள் உண்டாக பிராய்லர் கோழி  காரணமாக இருக்கிறது.

மிக குறைந்த வயதிலேயே பெண்கள் பருவம் அடைவது. பெண்கள் முற்றிலுமாக சிறுவயது முதலே  பிராய்லர் கோழியை தவிர்க்க வேண்டியது அவசியம்.

மேலும், பிராய்லர் கோழி ஆண், பெண்கள் உடலில் பல்வேறு ஹார்மோன்  ரீதியான பிரச்சனைகள் உண்டாகவும், உடல் எடை அதிகரிக்கவும் முக்கிய காரணியாக இருக்கிறது.

Categories

Tech |