Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல கிரிக்கெட் வீரர் பிறந்தநாள்…. நடிகை ஊர்வசி என்ன செய்தார் தெரியுமா?…. ட்ரெண்டாகும் ஹேஷ் டேக்….!!!

பாலிவுட்டில் கடந்த 2013ம் ஆண்டு முதல் நடித்து வருபவர் நடிகை ஊர்வசி ரெளடேலா. இவர் சமீபத்தில் லெஜென்ட் தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தும் தானும் காதலிப்பதாக நடிகை ஊர்வசி ரௌடேலா முன்பு சூசகமாக தெரிவித்தார். இதனை மறுத்த ரிஷிப் பந்த் சமூக வலைதளங்களில் ஊர்வசியை பிளாக் செய்தார். இருப்பினும் இருவருக்கும் இடையிலான மோதல் இன்னும் தொடர்ந்து வருகிறது. அதனை தொடர்ந்து ஊர்வசி ஒரு நேர்காணலில், வாரணாசியில் எனக்கு படபிடிப்பு இருந்தது. டெல்லியில் ஒரு நிகழ்ச்சி இருந்தது. இரவு தான் டெல்லிக்கு வந்தேன். டெல்லியில் முழு நாளும் படப்பிடிப்பு இருந்தது.

அப்போது என்னை பார்க்க வந்த ஆர்.பி‌. ஹோட்டலில் காத்திருந்தார். அறைக்கு வந்து நான் தூங்கி விட்டேன். எந்த போன் அழைப்பையும் நான் எடுக்கவில்லை. ஃபோனை எடுத்து பார்த்தால் 16 மிஸ்டு கால் இருந்தது. இது எனக்கு கவலையை அளித்தது. என்னை பார்க்க ஒருவர் வந்து அவ்வளவு நேரம் காத்திருந்து. என்னால் பார்க்க முடியவில்லை என்று கூறியிருந்தார். அதன் பிறகு ரிஷிப் இதனை மறுத்து எழுதியிருந்தார். இந்நிலையில் தற்போது ரிஷி பந்த் பிறந்தநாளான இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனது ரிலீஸ் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார் ன. இந்த பதிவில் ரசிகர்கள் ரிஷப் பந்தை டேக் செய்து இது உங்களுக்காக தான் எனக்கு கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ரிஷிப் ஊர்வசி என ட்விட்டரில் மீம்ஸ்களும் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CjRPy2phLLR/?utm_source=ig_web_copy_link

Categories

Tech |