Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பிரபல நாட்டு விமான நிலையத்தில்….. இணையதளங்களில் சைபர் தாக்குதல்….!!!!

அமெரிக்க நாட்டில் விமான நிலைய இணையதளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பினீக்ஸ் மற்றும் செயின்ட் லூயிஸ் விமான நிலைய இணையங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. கிவ் நெட் எனப்படும் ரஷ்ய சார்பு ஹேக்கிய குழு, அமெரிக்க விமான நிலைய இணைய தளங்களில் ஊடுருவியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக விமான சேவை, தகவல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை.

இதனை அடுத்து விமான நிலைய இணைய தளங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் உடனே செயல்பாட்டுக்கு வந்தன. இது குறித்து விசாரணை நடந்து வருகின்றது. மேலும் சைபர் தாக்குதல்களால் எந்த நேரத்திலும் விமான நிலைய சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |