இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கில் ராஜ குடும்பத்தை சேராத ஒரு பெண் மட்டும் கலந்து கொடுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் இளவரசர் பிலிப் ஆவார். இதனையடுத்து அவருக்கும் இளவரசர் சார்லஸின் தோழிக்கும் இடையில் தவறான உறவு இருப்பதாக சந்தேகம் எழும்பியுள்ளது. இதனால் சார்லஸ் அந்த பெண்ணின் நட்பை முறித்துவிட்டார். இந்த விஷயம் மகாராணியாருக்கு தெரிந்தும் அவர் கண்டு கொள்ளவில்லை. இளவரசர் பிலிப் எந்த ஒரு பெண்ணை கண்டாலும் வலிவாராம். இது தொடர்பாக மகாராணியார் இளவரசரை கேளிக்கை செய்வார். அதனால் என்னவோ இந்த விஷயத்தையும் அவர் கண்டுகொள்ளவில்லை. இளவரசர் பிலிப் அந்த பெண்ணின் இடுப்பை பிடித்து நடனமாடும் காட்சி பார்த்தவர்கள் அரசல்புரசலாக பேச ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து இளவரசர் பிலிப் கூறியதாவது “நான் எந்தப் பெண்ணுடன் பேசினாலும் அவருடன் நான் படுக்கைக்கு சென்றதாக சொல்கிறார்கள்” இது அவர்களது கற்பனை என கூறியுள்ளார்.
அந்த பெண் யாரென்றால் Penelope Eastwood ஆவார். இவர் அவருக்கு 20 வயது இருக்கும் போது இளவரசர் பிலிப்பை முதன்முதலாக சந்தித்துள்ளார். இதனையடுத்து Penelope Eastwood இளவரசர் பிலிப்பின் ஞான புதல்வன் Norton Knatchbulயை காதல் திருமணம் செய்துள்ளார். அதன்பின் கடந்த 1991 ஆம் ஆண்டு Penelope Eastwoodன் 5 வயது மகளான leonora சிறுநீரக புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். அப்போது இருந்து Penelope Eastwoodயை இளவரசர் பிலிப் கவனமாக பார்த்துகொள்கிறார். சுவிட்சர்லாந்தில் Penelope Eastwood கல்வி கற்றுள்ளார். இவர் இளவரசர் பிலிப்பை போல கேளிக்கை உணர்வு கொண்டவர்.
மேலும் இளவரசருடன் சேர்ந்து சுற்றவும் தொடங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து Penelope Eastwoodன் கணவர் மூன்று குழந்தைகளுடன் ஒருநாள் அவரை விட்டு பேஷன் டிசைனர் ஜூன்னியுடன் சென்றுவிட்டார். இதனால் ராஜ குடும்பத்தினரின் அக்கறையும் பாசமும் அவருக்கு கிடைத்துள்ளது. இப்படியே அவர்களின் நட்பு கடைசி வரை தொடர்ந்த சூழலில் தன் கடைசி நாட்களை கழித்த Sandringham எஸ்டேட்டிலும் Penelope Eastwoodயை இளவரசர் பிலிப் அனுமதித்துள்ளார். இதனையடுத்து பிலிப் இறந்த பிறகு அவருடைய இறுதி சடங்கில் கொரோனா காரணமாக அவருக்கு நெருங்கியவர்கள் கூட அனுமதிக்கப்படாத நிலையில் Penelope Eastwood அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.