Categories
லைப் ஸ்டைல்

பிரிவின் வலி… விரும்பியவர் தேடி வருவார்கள்… இதை செய்யுங்கள்..!!

இதை நீங்கள் செய்தால் 24 மணி நேரத்திற்குள் நாம் விரும்பியவர் நம்மை தேடி வருவார்கள்.

நீங்கள் யாரையாவது ரொம்ப பிரிந்து வாடிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் அவர்கள் இல்லாமல் உங்களால் இருக்க முடியவில்லை, அவர்கள் இருந்தால் நல்லா இருக்கும் என்று அவர்கள் நினைவால் நீங்கள் அதிகம் மனம் உடைந்து பூய் இருப்பீர்கள். இதை முயற்சி செய்யுங்கள் உங்களுக்கு நடக்கும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது, தூங்குவதற்கு முன்னாடி இதை செய்தால் பெஸ்ட் தான் இருக்கும்.

நீங்கள் இரவு தூங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன்னாடி முதலில் அமைதியாக உட்காருங்கள். உங்கள் படுக்கையிலேயே அமைதியா உட்காருங்க. கையில் ஒரு பேப்பர் ஒரு பேனா எடுத்து வைத்து கொள்ளுங்கள். உங்கள் மனதார அவர்களை நீங்கள் நினைக்கும்பொழுது  கன்ஃபார்மா உங்க கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீராவது வரும். ஏனா அவர்களை நினைத்து நீங்கள் எவ்வளவு பீல் பண்ணி இருக்கீங்கனு அப்போ தெரியும்.

திரும்பியும் அவர்கள் உங்களின் வாழ்க்கையில் வந்தால் எவ்வளவு சந்தோஷமா இருக்குமோ, அவ்வளவு சந்தோசத்தை உங்கள் மனதில் வைத்து கொள்ளுங்கள். நீங்கள் எழுதக்கூடிய ஒவ்வொரு எழுத்துலயும் அவங்களுக்கு உணர்வுபூர்வமா தோனனும், வாழ்க்கைல போராடும் போது கூட அந்த இடத்தில் உங்களுக்கு சந்தோசம் இருக்கணும். அவர்கள் என் கூட பேச போறாங்க, அவர்கள் என்னை பாக்க போறாங்க அப்படிங்கறதுல தெளிவா இருக்கணும் first நீங்கள்.

இது எப்படி எழுதனும்னா முதலில் I எழுதும்போதே நீங்கள் முழுசா ஒரு மனதாக அதாவது அவங்க உங்களுக்கு போன் போட போறாங்க, நீங்க அவர்களை பார்க்க போறீங்க அதுவும் 24 மணி நேரத்திற்குள்ள நடக்கப்போகுதுனு 100% முழுசா நம்பி நீங்க எழுதனும். I received call from (and) அந்த person name இத நீங்க எழுதிட்டு அந்த பேப்பரை அப்படியே மடித்து உங்க பெட் கீழேயோ அல்லது  உங்க தலகாணி கீழே வைத்துவிட்டு நீங்க அமைதியா அப்படியே தூங்கிருங்க.

பிறகு நீங்கதான் மனசில அவங்கள பத்தி முழுசா உணர்வு பூர்வமா நினைக்கணும் என்ன நடக்கபோகுதுனு அவங்க உங்களுக்கு கால் பண்ண போறாங்க,  உங்களுக்கு கால் பண்ணி பேச போறாங்க,  கால் பண்ணி பேசும்போது அவங்கள நீங்க எங்க மீட் பண்ணலாம், எப்படி மீட் பண்ணலாம், போகும்போது என்ன மாதிரியான டிரஸ் போட்டுக்கலாம், அவங்க கிட்ட நீங்க சாரி கேட்கலாமா, கோவமா நடந்துக்கலாமானு,

என்ன பண்ண அவங்க இனிமே நம்மள விட்டு போக மாட்டாங்க அப்படிங்கிறது மனதை ஒருமுகப்படுத்துங்கள். அதாவது கண்டிப்பா அவங்க 100% கால் பண்ணுவாங்க, கால் பண்ண பிறகு என்ன பண்ணப் போறோம், அப்படின்னு உங்க மைண்ட்ல அடுத்த ஸ்டெப் என்ன பண்ண போறீங்க என்கிறது எழுதுங்க. ஃபர்ஸ்ட் நீங்க எழுதுறது, அப்புறம் என்ன பண்ணப் போறீங்கன்னு நினைச்சுட்டு தூங்குங்க.

காலையில் எந்திரிக்கும் போது உங்களுக்கு மைண்ட்ல கால் பண்ணி இருப்பாங்க எஸ்எம்எஸ் வந்திருக்கும். கால் பண்ண போறாங்க அப்படி என்கிற நம்பிக்கை இருக்கணும். 100% நிச்சயமா அவங்க உங்களுக்கு கால் பண்ணுவாங்க அப்படின்னு நம்புங்க. அந்த பேப்பர் உங்கள் கூடவே வைத்துக்கொள்ளுங்கள். அடிக்கடி எடுத்து பார்த்து கொண்டு இருக்க வேண்டும். சாப்பிடறதுக்கு முன்னாடி, குளிச்சிட்டு வந்ததும் எடுத்துப் பாருங்கள்.

அதை பார்க்கும்போதெல்லாம், நீங்கள் அந்த பேப்பரை பார்க்கும்போது அவர்கள் உங்களுக்கு கால் பண்ணி இருப்பாங்க, அப்படின்னு தெளிவா தீர்க்கமாக முடிவு எடுங்க. ஒரு சந்தோசமான உலகத்துல நீங்க வாழ தயாராகிக் கொள்ளுங்கள். நிச்சயமாக இது எல்லாருக்குமே நடக்கும். எனக்கு தான் நடக்கும், பக்கத்தில் இருப்பவர்களுக்கு நடக்குமா என்ற சந்தேகம் வேண்டாம்.  இது அனைவருக்குமே நடக்கும்.

இந்த அதிசயமான உலகத்தில் நாம் இருக்கிறோம். இந்த உலகத்தில் எல்லாமே நமக்கு கிடைக்க காத்துக் கொண்டிருக்கிறது, அதை நாம் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருந்தால் போதும். என் தலையெழுத்து இப்படித்தான் படிதான் நடக்கும். விதி என்ன சொல்லுதோ அத நடக்கும் அப்டி என்று நீங்கள் ஒருபோதும் நினைக்கவே நினைக்காதீர்கள்.  உங்களிடம் பேச போறாங்க அவங்களை சந்திக்க போறீங்க இதுதான் உங்க தலையெழுத்து இதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

என் தலையெழுத்து இப்படிதான் நடக்கும் என்று நினைச்சீங்கன்னா அதை தெளிவாக அவங்க உங்க கூட பேசுவது பழகுவது உங்க கூட இருக்கிறது இது மட்டும் தான் உங்க தலையெழுத்து. அதை யாராலும் ஏமாற்ற முடியாது. அப்படி  தெளிவா இருந்துக்கோங்க முழு நம்பிக்கை வையுங்கள். கண்டிப்பா உங்க மேலயும் பிரபஞ்சத்தின் சக்தி மேலேயும் முழு நம்பிக்கை வையுங்கள். உங்கள் ஆழ்மனம் அது அவர்களை உங்க கிட்ட பேசவைப்பதற்கு முழுமையான நம்பிக்கை தான் தேவை.

Categories

Tech |